Monday, August 29, 2011

ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள்


ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம்வாருங்கள்

திரு.பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய சித்திரவதைகளை ஒரு வேளைமகாத்மா காந்தி மீது நட்த்தி இருந்தால் அவரும் கூட தான்தான் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உதவி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்து இருப்பார். இந்த ஏழை நிரபராதி தமிழர்கள் மீது  நட்த்தப் பட்ட சித்திரவதைகளை ஐ. நா வில் புகார் செய்தால் புலனாய்வு அதிகாரிகளுக்கே தூக்கு தண்டனை பரிசாககொடுக்கப்படும்.

சந்தேகம் உள்ள நபர்களாக அறிவிக்கப்பட்ட சந்திரசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்காமல்அவர்களையும் இதர நபர்களையும் காப்பாற்றுவதற்காக மூன்று நிரபராதி ஏழைத் தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்துபொய் குற்றம் சாட்டி தூக்கு தண்டனை அளித்திருக்கிறது.இவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் கூட இது வரைநிரூபிக்கப்படவில்லை.

1.   ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகளைகாப்பாற்ற மூன்று நிரபராதித் தமிழர்கள் திரு.பேரறிவாளன், திரு.சாந்தன், திரு. முருகனை தூக்கிலேற்றுகிறார்கள். தூக்கிலேற்றப்படுவதற்கு இவர்கள் தமிழர்கள் என்பது மட்டுமே ஒரேகாரணம்.

2.   பெல்ட் பாம் செய்ய உதவினார்கள் என்பதுகுற்றசாட்டு. ஆனால் சி.பி.ஐ உயர்அதிகாரி பெல்ட் பாம் செய்தவர் யாரேன்று இதுவரைகண்டறியப்படவில்லை என்கிறார்.

3.   9 வோல்ட் பேட்டரி வாங்கி தந்ததாக குற்றம். ஆனால் பேட்டரியைக் கொண்டே குண்டு வெடிக்கப்பட்டது எனநிரூபிக்கப்படவில்லை.

4.   பேட்டரி வாங்கியதற்கு ஆதாரமாக, பெட்டிக்கடையில் பேட்டரி விற்றதற்கு பில் இருந்ததாககாட்டினார்கள். 21 வருடங்களுக்கு முன் மட்டுமல்லஇப்பொழுதும் கூட எந்த பெட்டிக்கடையில் 10 ரூபாய்க்கு பில் தருகிறார்கள்?

5.   குண்டை தயார் செய்தவன் பேட்டரி வாங்கமுடியாதவனா அல்லது வாங்க  வக்கில்லாதவனா என்ன?

6.   தடா சட்ட்த்தில் இவ்வழக்கை பதிவுசெய்தது  தவறு என சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஆனால் தடா சட்டத்தில் வாங்கிய வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது, உலகெங்கும் நடக்காத நீதித்துறை அவலம்.

7.   காவல் நிலையத்தில் வாங்கும் வாக்குமூலங்கள்விசாரணையில் ஏற்கப்படுவது இல்லை. எனினும் இவ்வழக்கில் காவல் துறைவாக்குமூலம் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டுள்ளது.

8.   கடுமையான சித்திரவதை செய்துஎழுதிவைக்கப்பட்ட வாக்குமூல காகிதத்தில் ரத்த கையெழுத்தே வாங்கப்பட்டது.

9.   மூவரிடம் சித்திரவதை செய்து வாக்குமூலம்வாங்கிய காவலதிகாரி 1993ல் வேறொரு வழக்கினை கேரளாவில் ஒருகொலையை தற்கொலை என பொய்யாக மூடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

10.  அடிப்படை மேல்முறையீடு செய்யும் உரிமைமறுக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்காட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சராசரி குற்றவாளிகளிக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட நீதி மன்றத்தில் அப்பீல் செய்ய கிடைக்கும் வாய்ப்புஇவர்களுக்கு மறுக்கப்பட்டது.

11.  கொலையில் பங்கு உண்டு என சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்க வேண்டும் என்று சொல்லிய ஜெயின்கமிஷன் அறிக்கை மூடி மறைக்கப்பட்டது.  காங்கிரஸ் தலைவர்களையும்விசாரிக்கவேண்டும் எனச் சொல்லிய வர்மா கமிஷன் பாதியில் கலைக்கப்பட்ட்து.

12.  பல் நோக்கு விசாரணை குழு இன்னும் தனதுவிசாரணையை முடிக்கவில்லை. விசாரணை முடியும்முன் தூக்கு தண்டனை என்பது உலகில் இதுவே முதல் முறை. வெள்ளையர்கள்கூட இத்தகய அநீதியை செய்தது இல்லை

பஞ்சாபில் சீக்கியஇனத்தை சேர்ந்த புல்லர் என்பவர்க்கு இதே போல தூக்கு தண்டனை அளித்த போது சீக்கிய இனம் சினத்துடன் எழுந்து நின்றது. தில்லி இந்திய அரசு பணிந்தது. அப்சல் குருவிற்கு தூக்கு என்றவுடன் காசுமீர்கோபமுடன் திரண்டெழுந்தது. காங்கிரஸ் அரசுஅஞ்சியது. அப்சலை தூக்கிலிட்டால் தண்டனை அளித்தநீதிபதிகளின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என காசுமீர் முதல்வர் அறிவித்தார்.

ராசீவ் காந்தி சாவுஎனச் சொல்லி எத்தனை ஒடுக்குமுறைகளை தமிழகம்சந்தித்தது. காங்கிரஸ் அரசு இதுவரை எத்தனை லட்சம் ஈழத்தமிழர்களை பலிவாங்கியது. சிங்கள அரசிற்கு ஆயுதமும், பணமும் கொடுத்து தமிழர்களை கொன்றது.தமிழினத்தை அழிக்க துடிக்கும் இந்த காங்கிரஸ் மத்திய அரசை  நாம் விட்டு வைக்க முடியுமா?...கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு. நிரபராதி தமிழர்களுக்கு21 ஆண்டு சிறைக்கு பிறகு தூக்குத்தண்டனை. என்னநியாயம் இது. தமிழினம் இனிமேலும் பேசாதிருக்குமா? தமிழர்கள்  நாம் கோழைகளா?

தமிழர்கள் மட்டும்தன் இன கொழுந்துகளை பலியிட மெளனம் காப்பார்களா? நிரபராதிகளை தூக்கிலிடுவதை நாம் கண்டும் காணாது இருப்போமா?...காசுமீரிகள், சீக்கியர்கள் போல நாமும் நியாயத்திற்காக வீரத்துடன் போராட மாட்டோமா.   தமிழீழத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது காத்த அமைதியைஇப்பொழுது நாமும் காக்கப் போகிறோமா?

நீதிக்காக போராடாதஇனம் ஒரு மனித இனமா.. போராடுவோம் தமிழர்களே, இந்தநிரபராதித் தமிழர்களை விடுவிக்கும் வரை போராடுவோம்.

உண்மைகுற்றவாளிகளை விட்டு நிரபராதிகளை தூக்கிலேற்றுவது பச்சைப் படுகொலையாகாதா? தமிழீழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்களைபழிவாங்கிய காங்கிரஸ் தற்போது தமிழகத்திலும் கொலைகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு, நிரபராதி தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை. தமிழா, நான்கறிவு விலங்குகள் கூட இதற்கு மேலும்அமைதி காக்காது.  போராட வீதிக்கு வா.  பச்சைப்படுகொலையை  தடுக்க வா.

 நம் சகோதரர்களை காப்பற்ற  செவ்வாய்கிழமை(30-08-11) காலை 9 மணிக்கு  உச்ச நீதி மன்றத்தில் கூடுவோம்.பச்சைப்படுகொலைகளை தடுப்போம்.


மேபதினேழு இயக்கம்.      9600781111- 9443486285

Sunday, August 28, 2011

ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்

ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
3 .விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
4 .மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
5 .புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
6 . பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
7 . ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? 8 . புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
9 . ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
10 . லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

Tuesday, July 12, 2011

Wellness Revolution - How to Lose Weight Easy & Simple

All,

If interested please join the live podcast also send a mail to my id : ganeshcoach@gmail.com

Date and Time of the Webcast!
NAME OF WEBCAST : LOSE WEIGHT
DATE OF WEBCAST   :Tuesday & Thursday
Time: 20:00 (IST)
Location: LOCATION OF ROOM http://www.gvolive.com/conference,74577088

To log in, simply click the Location above -
at the date and time specified.
We will see you LIVE on our webcast!!

Good Luck

Sunday, May 08, 2011

Lunch @ Royal Istanbul Restaurant

Happened to visit Royal Istanbul Restaurant on Friday and had Barbeque and Royal Fatyer.  Fatyer was very good and it’s made of thing layer of roti with chicken and olive with cheese.  Barbeque was surprisingly good, soft and well-cooked with tender chicken.  I had with Turkish bread and roti.  Excellent meal for the day.

Barbeque Chicken
Royal Mix Fatyer
Turkish Bread

Wednesday, May 04, 2011

Different Fruits – Experienced in Qatar.


As a vivid fruit eater and I ventured in eating different fruits which most of them seen for the first time. I happen to eat Blue berry, very tasty and rich in antioxidant and also with a higher cost. For 100gm of fruit, it cost QAR 20.

Apricot
Apricot, I have taken in jam or halwa form. First time I have taken as fruit and it was good and slightly sour. 

Eyptian Bashmela

Taking this fruit for the first time, taste is good. 


Tuesday, May 03, 2011

First Month in Qatar

Recently I moved to Qatar on long term assignment for a prestigious project.  First day on arrival in Qatar welcomed with Sand Storm with Emergency Evacuvation in the Airport.  After some initial challenges reached our apartment safely.

From then on, we were visiting different restaurant, malls and places.  We visited Villagio a prestigious mall in Qatar with artificial roof with sky and very posh village environment with boating and many top brands. A clear example what money can do.

We spent close to 2 hours in going around the places and much like one is the Ferrari display and couple of restaurants. Had chance to take a snap along with Ferrari.

Below are some of the pics inside the mall, was astonished by the richness and architecture.

Visited Lullu Hyper Market, City Center, Angsar Market, Souke, Al Khor and good restaurant - Salam and other local areas.   Much too follow in my next posting.